- Advertisement -
Homeபொழுதுபோக்குகண்ணுக்கு தெரியாத அது பின்னால போகாதீங்க, கண்ணுக்கு தெரியும் அது பின்னாடி போங்க - நடிகர்...

கண்ணுக்கு தெரியாத அது பின்னால போகாதீங்க, கண்ணுக்கு தெரியும் அது பின்னாடி போங்க – நடிகர் யோகிபாபு சொன்ன சூப்பர் அட்வைஸ்

- Advertisement -

தமிழ் சினிமாவில் பல படங்களில் துணை நடிகராக இருந்து பிறகு காமெடி நடிகராக மாறி இன்று காமெடியில் முன்னணி நடிகராக இருப்பவர் யோகிபாபு. தீவிர முருக பக்தராக இருந்து வருகிறார். சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய நடிகர் யோகி பாபு கூறியதாவது, கண்ணுக்குத் தெரியாத ஜாதிக்கு பின்னால் ஓடுவதை விட கண்ணுக்குத் தெரியும் சாமி பின்னால் ஓடினால் வாழ்க்கையில் நல்லதே நடக்கும் என்று கூறியிருக்கிறார். ஜாதி சார்ந்த படங்கள் அதிகரித்துள்ள நிலையில் அவரது இந்த கருத்து இணையத்தில் கவனத்தை பெற்றுள்ளது.

சற்று முன்