- Advertisement -
Homeபொழுதுபோக்குவிஜய் என்ன மாற்றத்தை கொண்டு வந்தார்? 1.5 கோடி மக்கள் நம்பி வாக்களித்தார்களே, அவர்களுக்காக என்ன...

விஜய் என்ன மாற்றத்தை கொண்டு வந்தார்? 1.5 கோடி மக்கள் நம்பி வாக்களித்தார்களே, அவர்களுக்காக என்ன செய்தார்? – அண்ணாமலை கேள்வி!

- Advertisement -

வீ த லீடர்ஸ் அமைப்பின் தலைவர் அண்ணாமலை இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது, திமுக அதிமுக இருவரும் மாறி மாறி அரைத்த மாவையே அரைக்கின்றனர். அதனால் மாற்றம் வேண்டும் என்று ஒன்றரை கோடி பேர், அதாவது 35 சதவீதம் தமிழக மக்கள் விஜய்க்கு வாக்களித்தனர். அதை முதல்வர் விஜய் பார்க்க வேண்டாமா இல்லையா? முதல்வருக்கு முக்கியமானது பேசுவது. முதல்வர் விஜய் முதலில் பேச வேண்டும். எந்த பிரச்சினையும் முதல்வர் விஜய் கண்டுக்கொள்ள மாட்டார், எந்த ஒரு முடிவும் எடுக்க மாட்டார் என்றால் எப்படி என்று அண்ணாமலை ஆவேசமாக கேள்வி எழுப்பியிருக்கிறார்.

சற்று முன்