- Advertisement -
Homeபொழுதுபோக்குஐதராபாத்தில் நடிகர் மகேஷ்பாபு வீட்டில் தான் நடக்கிறாரா அஜீத்குமாரின் டேர்டெவில் படப்பிடிப்பு? - லேட்டஸ்ட் அப்டேட்...

ஐதராபாத்தில் நடிகர் மகேஷ்பாபு வீட்டில் தான் நடக்கிறாரா அஜீத்குமாரின் டேர்டெவில் படப்பிடிப்பு? – லேட்டஸ்ட் அப்டேட் வந்தாச்சு!

- Advertisement -

நடிகர் அஜீத்குமார் நடிக்கும் டேர்டெவில் படத்தின் ஷூட்டிங் இப்போது ஐதராபாத்தில் நடந்து வருகிறது. ஆனால் ராமோராஜி ராவ் ஸ்டுடியோவில் ஷூட்டிங் நடக்கவில்லை. அங்கிருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஜென்வாடா என்ற பகுதியில் ஒரு பங்களாவில் நடிகைகள் ஸ்ரீலீலா ராதிகா சரத்குமார் யோகிபாபு உள்ளிட்டோர் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. நடிகர் மகேஷ்பாபு நடித்த குண்டூர்காரம் படம் இந்த பங்களாவில் தான் ஷூட்டிங் நடந்து அவரது வீடாக படத்தில் காட்டப்பட்டது. இப்போது மகேஷ்பாபு நடித்த அந்த வீட்டில் தான் சில மாற்றங்கள் செய்யப்பட்டு டேர்டெவில் படப்பிடிப்பும் நடந்து வருகிறது.

சற்று முன்