- Advertisement -
இசையமைப்பாளர் அனிருத் – காவ்யா மாறன் திருமணம் கடந்த 11ம் தேதி கிரீஸ் நாட்டில் நடந்தது. தொடர்ந்து இன்று சென்னையில் அவர்களது திருமண வரவேற்பு விழா மிகவும் கோலாகலமாக நடந்து வருகிறது. மாப்பிள்ளை வீட்டார் தரப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பெண் வீட்டார் தரப்பில் கலாநிதி மாறன் மற்றும் முன்னாள் முதல்வர் ஸ்டாலின் முன்னிலை வகித்தனர். இதில் நடிகர்கள் கமல்ஹாசன் பிரபு கார்த்தி இயக்குனர் அட்லி தமிழக முதல்வர் விஜய் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட ஏராளமான திரைபிரபலங்கள் அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்று மணமக்களை வாழ்த்தி வருகின்றனர்.





