- Advertisement -
Homeபொழுதுபோக்குஅந்த படம் விஜய் நடிக்க வேண்டியது, விஜய்க்காக தான் அந்த கதையை எழுதினேன் - இயக்குனர்...

அந்த படம் விஜய் நடிக்க வேண்டியது, விஜய்க்காக தான் அந்த கதையை எழுதினேன் – இயக்குனர் மிஷ்கின் போட்டுடைத்த உண்மை!

- Advertisement -

சித்திரம் பேசுதடி படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் மிஷ்கின். இப்போது குணச்சித்திர நடிகராகவும் இருந்து வருகிறார். சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய இயக்குனர் மிஷ்கின் கூறுகையில், சித்திரம் பேசுதடி கதையை விஜய்க்காக தான் எழுதினேன். ஆனால் பெரிய நட்சத்திரம் என்பதால் கதையின் தன்மையை மாற்ற வேண்டி இருக்கும் என்பதால் அவரிடம் சித்திரம் பேசுதடி கதையை நான் சொல்லவே இல்லை என்று மிஷ்கின் கூறியிருக்கிறார்.

சற்று முன்