- Advertisement -
ஒரு நிகழ்ச்சியில் பேசிய திரைப்பட இயக்குனர் மிஷ்கின் கூறியதாவது, டிசி படத்தின் வெற்றிக்கு பிறகு என்னை சந்தித்த லோகேஷ் கனகராஜ் நரேனை வைத்து படம் டைரக்ட் செய்யுமாறு கேட்டார். ஆனால் லோகேஷ் கனகராஜ் இப்போது ஒரு நிஜ ஹீரோ தான் என்பதால் அவரையே வைத்து அற்புதமான படம் ஒன்றை இயக்கப் போகிறேன். விரைவில் அதுபற்றி கூறுவேன். நரேன் உடனும் நிச்சயம் இணைவேன் என்று இயக்குனர் மிஷ்கின் கூறியிருக்கிறார்.





