- Advertisement -
Homeபொழுதுபோக்குஒரு ஆண்டில் அதிக படங்கள் இயக்கிய 5 இயக்குனர்கள் - அதிலும் 16 படங்களை இயக்கி...

ஒரு ஆண்டில் அதிக படங்கள் இயக்கிய 5 இயக்குனர்கள் – அதிலும் 16 படங்களை இயக்கி சம்பவம் செய்த இயக்குனர் அவரா?

- Advertisement -

ஒரு ஆண்டில் அதிக படங்கள் நடித்த நடிகர்கள் நடிகைகள் குறித்துதான் நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். இப்போது ஒரு ஆண்டில் அதிக படங்கள் இயக்கிய 5 இயக்குனர்கள் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. இதில் இயக்குனர் இராம நாராயணன் 1984ம் ஆண்டில் 12 படங்களும் 1985ம் ஆண்டில் 16 படங்களும் டைரக்ட் செய்திருக்கிறார். கே பாலச்சந்தர் 1981ம் ஆண்டில் 9 படங்கள் இயக்கி இருக்கிறார். எஸ்பி முத்துராமன் 1976, 1977 மற்றும் 1983ம் ஆண்டுகளில் தலா 5 படங்கள், இயக்குனர் மணிவண்ணன் 1984 மற்றும் 1987 ஆகிய ஆண்டுகளில் தலா 6 படங்கள் இயக்கி இருக்கிறார். 1990ல் 4 படங்கள் இயக்கி இருக்கிறார். அதிக படங்களை இயக்கிய தமிழ் இயக்குனர்கள் லிஸ்ட்டில் இந்த 5 பேர் இடம் பிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்