- Advertisement -
நடிகர் அஜீத்குமார் இப்போது டேர்டெவில் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ஏராளமான இடங்களில் தனக்கு குளோஸ் அப் காட்சிகள் இருக்க வேண்டும் என்றும் ரசிகர்களுடன் நேரடியாக பார்த்து பேசும் வகையில் அவர்களது மனம் கவரும் விதமான வசனங்களும் இருக்க வேண்டும் என்றும் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனிடம் அஜீத்குமார் கண்டிஷன் போட்டிருக்கிறார். சமீபகாலமாக அஜீத்குமார் மீது அவரது ரசிகர்கள் கடும் அதிருப்தியில் இருப்பதால் உளவியல் ரீதியாக இந்த திரை வழி சந்திப்பில் வாயிலாக தன் ரசிகர்களிடம் பழைய அன்பை அஜீத்குமார் திரும்ப பெற முயற்சிப்பதாக தெரிய வந்துள்ளது.





