- Advertisement -
Homeபொழுதுபோக்குஎந்த ஹீரோவுடன் வேண்டுமானாலும் நடிப்பேன், எனக்கு பிடித்ததை செய்வேன், என் கணவரிடம் தடை இல்லை -...

எந்த ஹீரோவுடன் வேண்டுமானாலும் நடிப்பேன், எனக்கு பிடித்ததை செய்வேன், என் கணவரிடம் தடை இல்லை – ஓபனாக சொன்ன நடிகை கீர்த்தி சுரேஷ்!

- Advertisement -

நடிகை கீர்த்தி சுரேஷ் கடத்த 2024ம் ஆண்டில் தொழிலதிபர் ஆண்டனி தட்டில் என்பவரை திருமணம் செய்து கொண்டார். நீண்ட கால நண்பரான அவரை காதலித்து வந்த நிலையில் கீர்த்தி சுரேஷ் காதல் திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் பங்கேற்ற ஒரு நேர்காணலில் பேசிய கீர்த்தி சுரேஷ் கூறுகையில், திருமணத்துக்கு பிறகு மற்ற ஹீரோக்களுடன் நடிப்பது குறித்தும் தனக்கு பிடித்ததை செய்வேன். இதுகுறித்து எனக்கு என் கணவரிடம் எந்த தடையும் இல்லை என்றும் கீர்த்தி சுரேஷ் கூறியிருக்கிறார்.

சற்று முன்