- Advertisement -
Homeபொழுதுபோக்குதமிழில் 2ம் பாகம் படங்களில் ஹீரோ மாறியதால் சொதப்பிய படங்கள் - மாஸ் ஹிட் படங்களுக்கே...

தமிழில் 2ம் பாகம் படங்களில் ஹீரோ மாறியதால் சொதப்பிய படங்கள் – மாஸ் ஹிட் படங்களுக்கே இப்படி ஒரு நிலமையா?

- Advertisement -

தமிழில் வெளியான சில படங்கள் மாஸ் ஹிட் ஆன நிலையில் 2ம் பாகமாக வெளியான அந்த படங்கள் மிக மோசமான தோல்வியை சந்தித்துள்ளன. முதல் பாகத்தில் நடித்த ஹீரோ 2ம் பாகத்தில் நடிக்காமல் வேறு ஹீரோ நடித்த நிலையில் தமிழ் சினிமாவில் இப்படி பல படங்கள் தோல்வியை சந்தித்தன. அந்த வகையில் ஜிகர்தண்டா டபுள்எக்ஸ் திருட்டுப் பயலே 2 அரண்மனை 2 கோ 2 பீட்சா 2 காஞ்சனா முனி 2 கோலிசோடா 2 கலகலப்பு 2 ஆகிய படங்கள் முதல் படம் போல பெரிய அளவில் வரவேற்பு பெறாமல் சொதப்பிய படங்களாக இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்