- Advertisement -
நெல்லையில் துவங்கப்பட்டுள்ள இளைய புரட்சி தலைவி திரிஷா பேரவை நிறுவனர் ராஜகோபால் கூறியதாவது, ஜெயலலிதா அம்மாவுக்கு அப்புறம் திரிஷாவுக்கு தான் இவ்வளவு கூட்டம் சேர்ந்தது. பெண் ஆளுமைக்கான இடம் தமிழகத்தில் ஜெயலலிதா அம்மாவுக்கு பிறகு வெற்றிடமாக உள்ளது. அந்த வெற்றிடத்தை நிரப்ப திரிஷா வர்றாங்க. இந்த பேரவையை தொடங்க அவர் மறுப்பும் தெரிவிக்கவில்லை ஆதரவும் தெரிவிக்கவில்லை என்று ராஜகோபால் கூறியிருக்கிறார்.





