- Advertisement -
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் தர்மன் படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் சீனியர் நடிகர் ராஜ்கிரண் மிக முக்கியமான ஒரு கேரக்டரில் நடிக்க கமிட் செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே நயன்தாரா ராஷி கண்ணா சிம்ரன் ராம்பொத்தினேனி உள்ளிட்டோர் இந்த படத்தில் இணைந்துள்ள நிலையில் சீனியர் நடிகர் ராஜ்கிரணும் இந்த படத்தில் இடம்பெறுவது படத்தின் மீதான எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் இன்னும் அதிகரிக்க செய்துள்ளது.





