- Advertisement -
தமிழ் சினிமாவின் அரசியல் மற்றும் சமூக அவலங்களை தட்டிகேட்ட 10 படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்று இருக்கின்றன. அந்த வரிசையில் முதல்வன் அந்நியன் கத்தி ஜோக்கர் அருவி மக்களாட்சி அரசியல் அமைதிப்படை இருவர் விடுதலை 1 விடுதலை 2 ஆகிய படங்கள் அரசியல் மற்றும் சமூக அவலங்களை கொண்ட கதைக்களங்களில் உருவான திரைப்படங்கள். இதில் சில படங்கள் தவிர மற்ற படங்கள் மிகப்பெரிய வரவேற்பையும் வெற்றியையும் பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.





