- Advertisement -
தமிழ் சினிமாவில் பல படங்களில் வில்லனாகவும் சில படங்களில் ஹீரோவாகவும் நடித்தவர் நடிகர் நெப்போலியன். கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பே அவர் அமெரிக்காவில் குடும்பத்தில் செட்டிலாகி விட்டார். இந்த நிலையில் நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற நடிகர் நெப்போலியன் கூறியதாவது, நான் தற்போது வெளிநாட்டுக்காரன். அவ்வப்போது தமிழ்நாட்டுக்கு வந்து போகிறவன். ஆனாலும் அங்கொன்றும் இங்கொன்றுமாக நான் கேள்விப்படும் செய்திகள் ஒரு நடிகனாக தமிழ்நாட்டு அரசியலில் திருப்தி தரவில்லை என்று வெளிப்படையாக கூறியிருக்கிறார்.





