- Advertisement -
Homeபொழுதுபோக்குஎனக்கு அது நிறையா சாப்பிட்டா தான் சீன் நிறையா வரும், ஆயுளோடு இருக்கணும்னா அது இல்லாம...

எனக்கு அது நிறையா சாப்பிட்டா தான் சீன் நிறையா வரும், ஆயுளோடு இருக்கணும்னா அது இல்லாம சாப்பிடணும் – நடிகர் வடிவேலு தந்த ஓபன் ஸ்டேட்மென்ட்!

- Advertisement -

நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகர் வடிவேலு கூறியதாவது, என்னோட உணவு பழக்கம் என்னவென்றால் எனக்கு மீன் ரொம்ப பிடிக்கும். இட்லி மீன் புதினா சட்னி ரொம்ப பிடிக்கும். குழம்பு மீன் ரொம்ப நல்லது. விரும்பி சாப்பிடுவேன். மீன் பிரியன் நான். மீன் நிறைய தின்னா தான் எனக்கு சீன் நிறைய வரும். இட்லி தோசை, எண்ணெய் அதிகம் இல்லாமல் ஆயுளோடு இருக்கணும்னா ஆயில் இல்லாம சாப்பிடணும். கீரை வாழைத்தண்டு முள்ளங்கி சாம்பார் குழைஞ்ச ரைஸ் அப்படி விட்டுக்கிட்டு மண்ணை குழைச்சு அப்பற மாதிரி சாப்பிடறது என்று நடிகர் வடிவேலு கூறியிருக்கிறார்.

சற்று முன்