- Advertisement -
சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகர் விஜய் சேதுபதி கூறியதாவது, பணம் வாழ்க்கையில் மிகவும் முக்கியம். பணத்துடனான என் உறவு இன்னும் மாறவில்லை. நான் இப்போதும் பணத்துக்காக ஓடிக் கொண்டிருக்கிறேன். கடினமாக உழைக்கிறேன். மகிழ்ச்சியை பணத்துடன் ஒப்பிடுவது சரியல்ல என்றாலும் உணவு போலவே பணமும் வாழ்க்கையின் அடிப்படை தேவை. பணம் மரியாதை பாதுகாப்பு மற்றும் சுதந்திரத்தை தருகிறது என்று நடிகர் விஜய் சேதுபதி வெளிப்படையாக கூறியிருக்கிறார்.





