- Advertisement -
Homeபொழுதுபோக்குதமிழ் சினிமாவில் அந்த மாதிரி ஆட்கள் உண்டு, ஆனா வெளியே தெரியாம பார்த்துக்குவாங்க - பயில்வான்...

தமிழ் சினிமாவில் அந்த மாதிரி ஆட்கள் உண்டு, ஆனா வெளியே தெரியாம பார்த்துக்குவாங்க – பயில்வான் ரங்கநாதன் சொல்ற இந்த விஷயம் குமட்டீட்டு வருதே?

- Advertisement -

தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்தவர் பயில்வான் ரங்கநாதன். இவருக்கு பயில்வான் என பட்டம் சூட்டியதே புரட்சித் தலைவர் எம்ஜிஆர்தான். பயில்வான் ரங்கநாதன் பத்திரிகையாளராகவும் இருக்கிறார். அவ்வப்போது நேர்காணலில் சினிமாத்துறை சார்ந்த, நடிகர், நடிகையர் சார்ந்த பல உண்மைகளை போட்டு உடைக்கிறார்.

சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பயில்வான் ரங்கநாதன் கூறியதாவது, பிக்பாஸ் வீட்டுக்குள் வழக்கமான திருநங்கை ஒருவரை அனுப்புவர். ஆனால் இந்த முறை அதற்கு பதிலாக ஓரினச் சேர்க்கையாளர் மாயாவை செல்க் செய்து அனுப்பி உள்ளனர். அவர், பூர்ணிமாவுடன் தான் எப்போதும் இருக்கிறார். மற்ற ஆண். பெண்களுடன் பூர்ணிமா பழகவே விடுவதில்லை.

- Advertisement -

பிக்பாஸ் வீட்டில் மட்டுமல்ல, தமிழ் சினிமாவிலும் ஹோமோசெக்ஸ், லெஸ்பியன் என ஓரின சேர்க்கையாளர்கள் உள்ளனர். அவர்களை பற்றி எனக்கு தெரியும். ஆனால் அவர்கள் அந்தரங்கம் பற்றி நான் பேசுவது சரியல்ல. அது அவர்களது உடல் தேவையாக இருக்கிறது. அது அவர்களின் நிலைப்பாடு.

வெளியே உத்தமர் போல காட்டிக்கொள்ளும் சில நடிகர்கள், சில நடிகைகள் ஓரினச் சேர்க்கையாளர்கள்தான். ஆனால் அது வெளியே தெரிந்துவிடாமல் பார்த்துக்கொள்வர். இதற்கான சிலருக்கு சினிமா சான்ஸ் கொடுத்தவர்களும் உண்டு. ரத்தம் சூடாக இருக்கும்போது இதுபோன்ற தவறான செயல்களில் ஈடுபட்டு, வயதான பின் ஒதுங்கி கொண்டவர்களும் இதில் உள்ளனர்.

- Advertisement -

சில நாடுகளில் இந்த ஓரினச் சேர்க்கை, ஓரினச் சேர்க்கை திருமணங்களுக்கு அனுமதி தரப்பட்டுள்ளது. சட்டரீதியாகவே அதை ஏற்றுக்கொண்டு விட்டனர். ஆனால் பாரம்பரியமும், பண்பாடும் மிக்க நமது நாட்டில் அதற்கு அனுமதி இல்லை என்பதால் இதை மறைமுகமாக சிலர் செய்து வருகின்றனர்.

காதலில் தோற்றவர்கள், அழகு இல்லாத நபர்களை வெகு எளிதாக இந்த விஷயத்துக்கு வசப்படுத்தி விடுகின்றனர். குறிப்பாக ஒரு காதலன், காதலியை புகழ்ந்து வசப்படுவது போல ஒரு பெண்ணோ, ஒரு ஆணோ இந்த புகழ்ச்சி பாடி ஸ்பரிசம் செய்தால், எளிதில் பலர் மயங்கி விடுகின்றனர். அதனால், இந்த விஷயங்கள் தமிழ் சினிமாவில் வெளியே தெரியாமல் இருந்துக்கொண்டுதான் இருக்கிறது, என கூறியிருக்கிறார் பயில்வான் ரங்கநாதன்.

- Advertisement -

சற்று முன்