- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகை தேவர்தர்ஷினி அந்த மாதிரியான ஒரு கேரக்டரில் நடித்தாரா? உண்மையில் நடந்தது என்ன? வெளிச்சத்துக்கு வந்த...

நடிகை தேவர்தர்ஷினி அந்த மாதிரியான ஒரு கேரக்டரில் நடித்தாரா? உண்மையில் நடந்தது என்ன? வெளிச்சத்துக்கு வந்த உண்மை!

- Advertisement -

தமிழ் சினிமாவில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருபவர் தேவதர்ஷினி. இவர் நடிகர் சேத்தனின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நடிகை தேவதர்ஷினி பெண் ஒருவருடன் மிகவும் நெருக்கமாக இருப்பது போன்ற ஒரு வீடியோ வெளியானது. இதனால் தேவதர்ஷினி, ஏதாவது படத்தில் லெஸ்பியன் கேரக்டரில் நடித்தாரா என்ற சர்ச்சையை கிளப்பியது. ஆனால் அது ஜீ தமிழில் ஐந்தாம் வேதம் என்ற தொடரில் அவர் வழக்கறிஞராக நடித்த ஒரு குறிப்பிட்ட காட்சியை தான் தவறாக வெட்டி எடுத்து இப்படி வதந்தி பரப்பியதாக தற்போது தெரிய வந்துள்ளது.

சற்று முன்