- Advertisement -
Homeபொழுதுபோக்குகடவுள் என்பது நம்பிக்கையா மூட நம்பிக்கையா? கடவுள் என்றாலே அவர் நல்லவராக தானே இருக்கணும்? -...

கடவுள் என்பது நம்பிக்கையா மூட நம்பிக்கையா? கடவுள் என்றாலே அவர் நல்லவராக தானே இருக்கணும்? – நடிகர் அரவிந்த் சாமி தந்த சூப்பர் அட்வைஸ்!

- Advertisement -

சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகர் அரவிந்த்சாமி கூறியதாவது, கடவுள் என்று ஒருத்தர் இருக்கார். அவருக்கு பூஜை பண்ணி வேண்டிக்கலாம். தப்பு செஞ்சா அவர் உன்னை தண்டிப்பார். கோவிலுக்கு போய் வேண்டிக்காட்டி உனக்கு கெடுதல் நடக்கும். இப்படி சொல்லித்தான் பிள்ளைகளை வளர்க்கிறார்கள். எக்ஸாம் முன்னாடி பூஜை பண்ணலேன்னா பிள்ளையார் சுழி போடலைன்னா மார்க் சரியா வராதுன்னு சொல்லுவாங்க. அப்போ அது நம்பிக்கை இல்லாத மாதிரி தானே? கடவுள் என்று ஒருத்தர் இருந்தால் நல்லவராக தான் இருப்பார். நம்பிக்கை இருக்கிறது ஒன்று. மூடநம்பிக்கை இருக்கிறது ஒன்று. யார் மனதையும் புண்படுத்தாமல் நல்லது பண்ணிட்டு இருக்கேன். அதுதான் முக்கியம். என்று நடிகர் அரவிந்த்சாமி கூறியிருக்கிறார்.

சற்று முன்