- Advertisement -
நாம் தமிழர் கட்சி பொதுக்கூட்டத்தில் பேசிய தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியதாவது, திமுக தீய சக்தி தான். ஆனால் அதை விட கொடிய தீய சக்தி தவெக தான். அதை நீங்க நல்லா புரிஞ்சுக்கணும். மீனாட்சியம்மன் கோவில் குடமுழுக்கு செய்ய 10 ஆயிரம் டிக்கெட் அடிச்சதுல 7 ஆயிரம் டிக்கெட் பிளாக்குல வித்த பயலுக பேசக்கூடாது. ஒவ்வொரு அனுமதி சீட்டையும் 25 ஆயிரம் ரூபாய்க்கு வித்திருக்காங்க. பல காலம் அந்த கோவில் அறங்காவலராக இருந்த குடும்பத்தையே கோவிலுக்குள் விடவில்லை என்று சீமான் ஆவேசமாக பேசியிருக்கிறார்.





