- Advertisement -
சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகை ராதிகா சரத்குமார் கூறியதாவது, ரஜினி கமல் சிரஞ்சீவி என பல ஹீரோக்களுடன் நடித்திருக்கிறேன். ஆனால் பிரபுவுடன் நடிப்பது எனக்கு ரொம்ப வசதியாக இருக்கும். சினிமாவுக்கு வருவதற்கு முன்பே பிரபு ராம்குமார் ஸ்ரீப்பிரியா நான் எல்லாம் நண்பர்கள். அடிக்கடி சந்தித்து பேசுவோம். பழகியிருக்கிறோம். அதனால் பிரபுவுடன் நடிப்பது ரொம்ப வசதியாக ஜாலியாக இருக்கும். ரொம்பவும் இனிமையாக கியூட் ஆக பிரபு பழகுவார் என்று நடிகை ராதிகா சரத்குமார் கூறியிருக்கிறார்.





