- Advertisement -
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் முதல்வர் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது, நான் விளையாட்டுக்கு சொல்லவில்லை. ஒரு அரசாங்கத்தை குறை சொல்ல வேண்டும் என்பதற்காக நான் சொல்லவில்லை. இந்த 6 மாத கால இந்த ஆட்சியில் என்ன திட்டத்தை கொண்டு வந்தாங்க? சொல்லுங்க பார்க்கலாம். எதுவுமே இல்லை. ஆட்சி பொறுப்பேற்றது முதல் இதுவரை 40 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கியிருக்காங்க என்று எடப்பாடி பழனிசாமி ஆவேசமாக பேசியிருக்கிறார்.





