- Advertisement -
தமிழ் சினிமா இயக்குனர்களில் ராம் 3 முறை இயக்குனர்கள் ஆர் பார்த்தின் மற்றும் சேரன் தலா 4 முறை தேசிய விருது பெற்றுள்ளனர். இயக்குனர்கள் பாலு மகேந்திரா மற்றும் வெற்றிமாறன் தலா 5 முறை தேசிய விருது வென்றுள்ளார். அடுத்து இயக்குனர்கள் பாரதிராஜா மற்றும் மணிரத்னம் தலா 6 தேசிய விருதுகளை பெற்றுள்ளார். இதில் 9 முறை தேசிய விருதுகளை வென்ற முதல் இயக்குனர் என்ற பெருமை இயக்குனர் கே பாலசந்தருக்கு கிடைத்துள்ளது. அவர் இதுவரை 9 தேசிய விருதுகளை வென்று சாதனை படைத்திருக்கிறார்.





