- Advertisement -
சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகர் பகவதி பெருமாள் கூறியதாவது, சினிமாவுல வாய்ப்பு தேடிட்டு இருக்கும்போது நண்பர்கள் கிட்ட தான் போய் செலவுக்கு காசு வாங்குவேன். டேய் மச்சான் 1000 ரூபா கொடுடான்னு கேட்டா ஏடிஎம் கூட்டிட்டு போய் 500 ரூபா கட்டு எடுத்துட்டு வந்து, செலவுக்கு வச்சுக்கோ கொடுத்துவிட்டு வேறு யார்கிட்டயும் கேட்காதே. என்கிட்ட மட்டும் தான் கேட்கணும்ன்னு சொல்லுவான். இந்த மாதிரி நண்பர்கள் இருப்பாங்களா? என்று தெரியாது. எனக்கு இப்படி நண்பர்கள் இருப்பதால் பணம் அப்படிங்கறது ஒரு குறையா தெரியலே என்று பகவதி பெருமாள் கூறியிருக்கிறார்.





