- Advertisement -
Homeபொழுதுபோக்குஅவர் இல்லாத இந்த தீபாவளி எனக்கு தீபாவளி மாதிரியே தெரியலே - நடிகர் தனுஷ் வருத்தம்!

அவர் இல்லாத இந்த தீபாவளி எனக்கு தீபாவளி மாதிரியே தெரியலே – நடிகர் தனுஷ் வருத்தம்!

- Advertisement -

நடிகர் தனுஷ் தனது எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது, தமிழே வணங்கும் பேராசிரியர் சாலமன் பாப்பையா அவர்கள் இல்லாத தீபாவளியோ பொங்கலோ எனக்கு சிறு வயது முதல் ஞாபகத்தில் இல்லை. இருப்பினும் திரு ராஜா அவர்கள் அந்த இடத்திற்கு பொருத்தமான தேர்வாக இருக்கிறார். பாப்பையா ஐயா உங்கள் குரலும் நினைவுகளும் என்றென்றும் எங்கள் மனதில் வாழும் என்று நடிகர் தனுஷ் அந்த பதிவில் கூறியிருக்கிறார். கடந்த 40 ஆண்டுகளில் தீபாவளி பொங்கல் என்றாலே சாலமன் பாப்பையாவின் பட்டிமன்றம் அந்த நாளின் முக்கிய அம்சங்களில் ஒன்றாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்