- Advertisement -
சமீபத்தில் நடந்த ஓம் பட விழாவில் நடிகர் தனுஷ் பேசியதாவது, என் வாழ்நாள் முழுக்கவே நான் ஒரு அண்டர்டேக் தான். ரொம்ப குறைத்து எடை போட்டு மட்டம் தட்டுவாங்க. ஆனா ஒண்ணு அவங்க கொறைச்சி எடை போட்டு மட்டம் தட்ட மட்டம் தட்ட மட்டம் தட்டிய அவர்களுக்கே தெரியாமல் என்ன மோட்டிவேட் பண்ணிட்டு இருக்காங்க. என் பெயரை வைத்து நிறைய வதந்திகள் பரவிக் கொண்டிருக்கின்றன. எல்லோருக்கும் கண்டிப்பாக தெரிய வேண்டிய ஒன்று அறிய வேண்டிய ஒன்று அரசியல். எண்ணம் போல் வாழ்க்கை. என் எண்ணம் யார் மீது ரசிகர்களாகிய உங்களுக்கு சொல்ல வேண்டியதில்லை. ரசிகர்களாகிய நீங்கள் தான் என் வாழ்க்கை. நான் எது செய்தாலும் அது உங்கள் நன்மைக்காக மட்டுமே செய்வேன். உங்களை ஒருபோதும் தலைகுனியே விடமாட்டேன் என்று நடிகர் தனுஷ் பேசியிருக்கிறார்.





