- Advertisement -
Homeபொழுதுபோக்குதமிழ் தெலுங்கு படமாக உருவான ஓம் படம் - ஆந்திரா தெலுங்கானாவில் பெரிய வரவேற்பை பெறுமா?...

தமிழ் தெலுங்கு படமாக உருவான ஓம் படம் – ஆந்திரா தெலுங்கானாவில் பெரிய வரவேற்பை பெறுமா? நடிகர் தனுஷ் எடுத்த அதிரடி நடவடிக்கை!

- Advertisement -

இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ஓம் படத்தில் 70 சதவீதம் தமிழ் மற்றும் 30 சதவீதம் தெலுங்கு வசனங்கள் இடம் பெற்றுள்ளன. ஓம் படத்தின் தெலுங்கு விநியோக உரிமையை பெரிய தொகைக்கு கேட்கப்பட்ட போதும் தனுஷ் அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. ஆந்திரா தெலுங்கானாவில் இந்த படம் மிகப்பெரிய அளவில் வசூலிக்கும் என்பதால் சித்தாரா என்டர்டெயின்மென்ட் மூலம் நடிகர் தனுஷ் இந்த படத்தை நேரடியாக தெலுங்கு வெர்ஷனில் வெளியிட உள்ளதாக லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது.

சற்று முன்