- Advertisement -
சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகர் கார்த்திக் மகன் நடிகர் கௌதம் ராம் கார்த்திக் கூறியதாவது, என்னுடைய அம்மா நீலகிரியில் இருக்கிற டோடா பழங்குடி இனத்தைச் சார்ந்தவங்க. அம்மா அவங்க பாரம்பரிய உடை பூத்துக்குளி. அவங்க கையாலேயே எம்பிராய்டரி பண்ணுவாங்க. இன்னும் பண்ணீட்டு தான் இருக்காங்க. இவங்க தான் என் அம்மான்னு நான் எப்பவும் பெருமையாக காட்ட விரும்புகிறேன் என்று கவுதம் நாம் கார்த்திக் கூறியிருக்கிறார்.





