- Advertisement -
Homeபொழுதுபோக்குதவெக ஆட்சியில் தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு நிர்வாகம் சிறைச்சாலை வரை பல்லிளிக்கிறது - ...

தவெக ஆட்சியில் தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு நிர்வாகம் சிறைச்சாலை வரை பல்லிளிக்கிறது – ஆவேசமாக விமர்சித்த பிரபல இயக்குனர்!

- Advertisement -

மேற்கு தொடர்ச்சி மலை படத்தின் இயக்குனர் லெனின் பாரதி. இவர் பைசன் காளமாடன் படத்திலும் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார். தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் இயக்குனர் லெனின் பாரதி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது, தினந்தோறும் குழந்தைகள் மாயம் கொலைகள் சாதிய வன்முறை வன்கொடுமைகள் சாதியப் படுகொலைகள் மின்கட்டண உயர்வு கடும் விலைவாசி ஏற்றம் என தமிழ்நாட்டின் சட்ட ஒழுங்கும் நிர்வாகமும் திறந்தவெளி முதல் சிறைச்சாலை வரை பல்லிளிக்கிறது என்று இயக்குனர் லெனின் பாரதி பதிவிட்டு கடுமையாக விமர்சித்துள்ளார்.

சற்று முன்