- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகை அஞ்சலியும் அவங்க அம்மாவும் முரண்டு பிடிச்சாங்க, அதுக்கு அப்புறம் வெளிநாட்டுக்கே போறது இல்லே ...

நடிகை அஞ்சலியும் அவங்க அம்மாவும் முரண்டு பிடிச்சாங்க, அதுக்கு அப்புறம் வெளிநாட்டுக்கே போறது இல்லே – பிரபல காமெடி நடிகர் சொன்ன சீக்ரெட்!

- Advertisement -

சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய காதல் சுகுமார் கூறியதாவது, 2013ம் ஆண்டு மஸ்கட்டில் கலை நிகழ்ச்சி நடத்திய போது ஒர்க்கிங் விசாவுக்காக மருத்துவ பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டது. அதில் ஆண்களுக்கு செய்யப்பட்ட சோதனையை பார்த்து கொட்டாச்சியும் மனோபாலாவும் திணறிட்டாங்க. அஞ்சலியும் அவரது அம்மாவும் பரிசோதனைக்கு வர மறுத்து முரண்டு பிடித்தனர். மொத்தம் 43 பேரில் 30 பேருக்கு அன்பிட் எனக் கூறப்பட்டதால் மீதமுள்ளவர்களுக்கு விசிட்டிங் விசா ஏற்பாடு செய்து நிகழ்ச்சியை வெற்றிகரமாக முடித்தேன். அதன் பிறகு வெளிநாட்டு நிகழ்ச்சிகளே வேண்டாம் என்று முடிவு செய்துவிட்டேன் என்று காதல் சுகுமார் கூறியிருக்கிறார்.

சற்று முன்