- Advertisement -
Homeபொழுதுபோக்குஒரு அப்பாவாக மகனின் துயரம் அறிந்த நடிகர் நெப்போலியன், இப்படி ஒரு விஷயம் செய்துக்கொண்டு இருக்கிறாரா?...

ஒரு அப்பாவாக மகனின் துயரம் அறிந்த நடிகர் நெப்போலியன், இப்படி ஒரு விஷயம் செய்துக்கொண்டு இருக்கிறாரா? பலரும் அறியாத உண்மை!

- Advertisement -

தமிழ் சினிமாவில் ஹீரோவாக வில்லனாக குணச்சித்திர நடிகராக ரசிகர்களை கவர்ந்தவர் நடிகர் நெப்போலியன், பல ஆண்டுகளுக்கு முன்பே அமெரிக்காவில் குடும்பத்துடன் செட்டிலாகி விட்டார். அவருடைய மகன் தனுஷ் தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர். தன்னுடைய மகனைப் போல தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட ஏழை குழந்தைகளுக்காக மயோபதி மருத்துவமனை என்ற மருத்துவமனையை கட்டி அங்கு இலவசமாக ஏழை குழந்தைகளுக்கு மருத்துவ சிகிச்சை அளித்து வருகிறார் நடிகர் நெப்போலியன் என்பது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்