- Advertisement -
Homeபொழுதுபோக்குஅனிருத் காவ்யா திருமண விழாவுக்கு பிரபல நடிகருக்கு இதுவரை அழைப்பு இல்லையா? அனிருத் சினிமாத்துறைக்கு வர...

அனிருத் காவ்யா திருமண விழாவுக்கு பிரபல நடிகருக்கு இதுவரை அழைப்பு இல்லையா? அனிருத் சினிமாத்துறைக்கு வர காரணமே அவர்தானே?

- Advertisement -

இசையமைப்பாளர் அனிருத் – காவ்யா திருமணம் வருகிற 11ம் தேதி நடைபெற உள்ள நிலையில் திருமண வரவேற்பு விழாவுக்கு தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் அரசியல் தலைவர்கள் தொழிலதிபர்கள் விஐபிகள் என ஏராளமானோர் அழைக்கப்பட்டுள்ளனர். ஆனால் இசையமைப்பாளர் அனிருத்துக்கு தனது படத்தில் முதல் வாய்ப்பளித்த நடிகர் தனுஷூக்கு இன்னும் அழைப்பிதழ் தரவில்லை என்ற புதிய தகவல் வெளியாகி பரவி வருகிறது. இது உண்மையா அல்லது வதந்தியா என்று இன்னும் உறுதி செய்யப்படவில்லை. ஆனால் அனிருத் தனுஷ் நடித்த 3 என்ற தமிழ் படத்தில் தான் இசையமைப்பாளராக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்