- Advertisement -
Homeபொழுதுபோக்குஎன்னோட நடிக்க நடிகை நஸ்ரியா மறுத்துட்டாங்க, 3 படங்களுக்கு கேட்டும் அவங்க ஓகே சொல்லலே -...

என்னோட நடிக்க நடிகை நஸ்ரியா மறுத்துட்டாங்க, 3 படங்களுக்கு கேட்டும் அவங்க ஓகே சொல்லலே – உண்மையை வெளிப்படையாக சொன்ன நடிகர் சூர்யா!

- Advertisement -

சமீபத்தில் நடந்த சீன் பட விழாவில் பங்கேற்ற நடிகர் சூர்யா பேசியதாவது, நான் எப்போதும் நஸ்ரியா உடன் பணியாற்ற விரும்பி இருக்கிறேன். ஏற்கனவே என்னோட 3 படங்களில் அவரிடம் நான் நடிக்க கேட்ட போதும் அவங்க மறுத்துட்டாங்க. 4வது முறையாக கேட்ட போதுதான் ஓகே சொல்லி இருக்காங்க. அது மட்டும் அல்லாமல் 12 வருஷமாக தமிழில் பல படங்களை வேண்டாம் என்று சொல்லி இருக்காங்க. இதையெல்லாம் கடந்து ஒரு நடிகராக அவங்களை நான் மதிக்கிறேன். அவரிடம் இருக்கும் தன்னம்பிக்கையையும் தெளிவையும் ரசிக்கிறேன் என்று சீன் பட விழாவில் நடிகர் சூர்யா பேசியிருக்கிறார்

சற்று முன்