- Advertisement -
Homeபொழுதுபோக்குஅட்ரஸ் மாறி வந்துட்டீங்களா? முதல்ல வெளியே போங்க - சட்டென கோபப்பட்ட பிரபல நடிகர், இயக்குனர்...

அட்ரஸ் மாறி வந்துட்டீங்களா? முதல்ல வெளியே போங்க – சட்டென கோபப்பட்ட பிரபல நடிகர், இயக்குனர் மிஷ்கினுக்கு நேர்ந்த அவமானம்!

- Advertisement -

ஒரு நேர்காணலில் பேசிய இயக்குனர் மிஷ்கின் கூறியதாவது, அஞ்சாதே படத்திற்காக நடிகர் பாண்டியராஜனிடம் கதை சொல்லப் போனேன். வில்லன் கதை சொன்னதும் அட்ரஸ் மாறி வந்துட்டீங்களா? என்று கேட்டு கோபப்பட்டார். பார்க்க சாதாரணமாகவும் உள்ளுக்குள் வில்லத்தனம் கொண்ட ஆள் வேண்டும் என்று சொல்லி அவரை கன்வின்ஸ் செய்தேன். ஆனால் மீசையை எடுக்க சொன்னதும் டென்ஷனாகி முதல்ல வெளியே போங்க சொல்லிட்டார். என்னுடைய மேக்கிங் ஸ்டைல் புரியாமல் டப்பிங்கில் முறைத்த பாண்டியராஜன் படம் ஓடாது என்றுதான் நினைத்தார். முதல் நாள் தியேட்டரில் படத்தை பார்த்த பிறகுதான் அவர் வெற்றியை உணர்ந்தார் என்று இயக்குனர் மிஷ்கின் அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார்.

சற்று முன்