- Advertisement -
Homeபொழுதுபோக்குடாக்ஸிக் டிராகன் படங்களை தொடர்ந்து நடிகை ருக்மணி வசந்த் நடிக்கும் அடுத்த படம் - தமிழ்...

டாக்ஸிக் டிராகன் படங்களை தொடர்ந்து நடிகை ருக்மணி வசந்த் நடிக்கும் அடுத்த படம் – தமிழ் தெலுங்கு 2 மொழிகளில் உருவாகிறது, டைட்டில் அப்டேட் இதுதான்!

- Advertisement -

டாக்ஸிக் படத்தை தொடர்ந்து நடிகை ருக்மணிவசந்த் தற்போது பிரசாந்த் நீல் இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் நடிக்கும் டிராகன் என்ற படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கில் இயக்குனர் ஸ்ரீ கார்த்திக் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் அவர் இப்போது இணைந்துள்ளார். இந்த படத்தில் தேவ் ராம்நாத் மற்றும் விநாயக் வைத்யநாதன் ஆகியோர் முதன்மை வேடங்களில் நடிக்கிறார்கள். படக்குழு வெளியிட்டுள்ள காணொளியில் தாரா என்ற பெயரில் ருக்மணி வசந்த் நடிப்பதை உறுதி செய்திருக்கின்றனர். அவரது கேரக்டர் காமெடியுடன் இருப்பதாக அறிமுகப்படுத்தியுள்ளனர். விரைவில் இந்த படத்தின் அதிகாரப்பூர்வ டைட்டில் அறிவிக்கப்பட உள்ளது. தமிழ் தெலுங்கு என 2 மொழிகளில் இந்த படம் தயாராகிறது.

சற்று முன்