- Advertisement -
Homeபொழுதுபோக்குரஜினியின் யதார்த்தம், விஜயகாந்தின் பெருந்தன்மை, ஹீரோக்கள் என்றால் இப்படி இருக்கணும் - தரமான சம்பவத்தை சொன்ன...

ரஜினியின் யதார்த்தம், விஜயகாந்தின் பெருந்தன்மை, ஹீரோக்கள் என்றால் இப்படி இருக்கணும் – தரமான சம்பவத்தை சொன்ன பிரபல இயக்குனர்!

- Advertisement -

கடந்த 1992ம் ஆண்டு ஜனவரி 15ம் தேதி பொங்கல் பண்டிகைக்கு ரஜினிகாந்த் நடித்த மன்னன் படமும் விஜயகாந்த் நடித்த சின்னக்கவுண்டர் படமும் ஒரே நாளில் வெளியானது. சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய சின்னக்கவுண்டர் படத்தின் இயக்குனர் ஆர்வி உதயகுமார் கூறியதாவது, மன்னன் சின்ன கவுண்டர் 2 படங்களும் பொங்கலுக்கு ஒரே நாளில் வெளியானது. அப்போது நடிகர் ரஜினிகாந்த் நடிகர் விஜயகாந்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, வாழ்த்துகள் விஜி. உங்க படம் சின்ன கவுண்டர்தான் பொங்கல் வின்னர் என்று பாராட்டினார். ஆனால் அதை விஜயகாந்த் ஏற்கவில்லை. சார் எப்பவும் போல உங்க படம் தான் நம்பர் ஒன்ல போயிட்டு இருக்கு என்று பெருந்தன்மையாக கூறினார் என்று இயக்குனர் ஆர்வி உதயகுமார் கூறியிருக்கிறார்.

சற்று முன்