- Advertisement -
Homeபொழுதுபோக்குவில்லன் கேரக்டரில் நடிக்க பல கோடிகள் சம்பளம் கேட்ட 2 நட்சத்திர நடிகர்கள் - மலையாள...

வில்லன் கேரக்டரில் நடிக்க பல கோடிகள் சம்பளம் கேட்ட 2 நட்சத்திர நடிகர்கள் – மலையாள நடிகரை ஓகே செய்த தெலுங்கு பட முன்னணி தயாரிப்பாளர்!

- Advertisement -

தெலுங்கில் முன்னணி தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிப்பில் நடிகர் விஜய் தேவரகொண்டா ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். இந்த படத்துக்கு ரவுடி ஜனார்த்தனா என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் வில்லனாக நடிக்க நடிகர் விஜய் சேதுபதியிடம் பேசிய போது ரூ. 20 கோடி சம்பளம் கேட்டுள்ளார். அதை ஏற்க மறுத்த தயாரிப்பாளர் தில் ராஜூ, நடிகர் எஸ்ஜே சூர்யாவிடம் கேட்ட போது அவர் ரூ. 15 கோடி சம்பளம் கேட்டுள்ளார். தில் ராஜூ இதற்கு சம்மதிக்கவில்லை. இதையடுத்து மலையாள நடிகர் ஜோஜூ ஜார்ஜிடம் பேசிய தயாரிப்பாளர் தில்ராஜூ, அவரை இந்த படத்தில் வில்லனதாக கமிட் செய்திருக்கிறார் என்கிற லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது.

சற்று முன்