- Advertisement -
இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய மலையாள இயக்குனர் ஜித்து மாதவன் கூறியதாவது, ஆவேசம் 2 சீன் 2 ஆகிய திரைப்படங்கள் குறித்து வெளியாகும் தகவல்கள் உண்மையல்ல. அந்த படங்களின் கதைகள் திறந்த முடிவுடன் அமைந்திருப்பதால் அவற்றின் தொடர்ச்சியாக 2ம் பாகம் உருவாகும் என்று ரசிகர்கள் நினைக்கின்றனர். ஆனால் அந்த எண்ணத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே கதையின் முடிவுகள் அமைக்கப்பட்டன. ஆனால் இதனை 2ம் பாகம் அதற்கான அறிவிப்பாக எடுத்துக் கொள்ளக் கூடாது. ரோமாஞ்சம் படம் மட்டுமே 2ம் பாகமாக உருவாக உள்ளது. சரியான நேரமும் சூழ்நிலையும் அமையும் போது அந்த படத்தின் பணிகள் தொடங்கும் என்று ஜித்து மாதவன் கூறியிருக்கிறார்.





