- Advertisement -
இயக்குனர் ராஜமெளலி இயக்கத்தில் மகேஷ் பாபு பிருத்விராஜ் பிரியங்கா சோப்ரா உள்ளிட்டோர் நடித்த பிரமாண்ட படமாக வாரணாசி படம் உருவாகியுள்ளது. இந்த படம் வருகிற 2027ம் ஆண்டு ஏப்ரல் 7ம் தேதி ரிலீஸ் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் உலகம் முழுவதும் நவீன தொழில்நுட்பத்தில் இந்த படத்தை திரையில் கொண்டு வர 18 விதமான பார்மேட்டுகளை செய்ய வேண்டி இருப்பதால் வாரணாசி படம் இன்னும் சில மாதங்கள் தள்ளிப் போகும். குறிப்பிட்ட தேதியில் 2027 ஏப்ரல் 7ல் ரிலீஸ் இல்லை என்ற லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது. அதனால் தமிழில் தர்மன் உள்ளிட்ட பல படங்கள் ஏப்ரல் 14ம் தேதி தமிழ் புத்தாண்டுக்கு ரிலீஸ் ஆக தயாராகி வருகின்றன.





