- Advertisement -
நடிகர் ரவி மோகன் வெளியிட்டுள்ள தனது எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது, தலைவா எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இன்று வரை என்னையும் சேர்த்து நாம் அனைவரையும் சினிமாவை நேசிக்க வைத்ததில் நீங்கள் தான் முன்னோடி. உங்களை இன்னும் பலமுறை கொண்டாட ஆவலுடன் காத்திருக்கிறேன். ஜெயிலர் 2 படத்தின் இயக்குனர் நெல்சன் திலிப் குமார் இசையமைப்பாளர் அனிருத் மோகன்லால் சிவராஜ்குமார் ரம்யா கிருஷ்ணன் ஹிருத்திக் எஸ்ஏ சூர்யா யோகிபாபு வித்யா பாலன் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவருக்கும் என் வாழ்த்துகள் என்று அந்த பதிவில் ரவிமோகன் கூறியிருக்கிறார்.





