- Advertisement -
சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகர் ரிஷிகாந்த் கூறியதாவது, எல்லோருக்கும் பிஎம்டபிள்யு கார்கள் பிடிக்கும். ஆனால் எனக்கு பழைய அம்பாசிடர் மற்றும் கான்டெஸ்சா கார்கள் மீதுதான் அதிக காதல் உள்ளது. என்னிடம் இப்போது ஒரு சைக்கிள் மட்டுமே உள்ளது. விண்டேஜ் கார்களை பராமரிப்பது கஷ்டம் என்றாலும் கிடைத்தால் நிச்சயம் அதுதான் வாங்குவேன் என்று நடிகர் ரிஷிகாந்த் வெளிப்படையாக கூறியிருக்கிறார்.





