- Advertisement -
Homeபொழுதுபோக்குதவெக ஆட்சி குறித்து நான் என்ன சொல்வது? நான் பாஜக மாநில தலைவரா? மத்திய அமைச்சரா?...

தவெக ஆட்சி குறித்து நான் என்ன சொல்வது? நான் பாஜக மாநில தலைவரா? மத்திய அமைச்சரா? ஏதாவது பொறுப்பில் இருக்கிறேனா? – நடிகர் சரத்குமார் கேள்வி!

- Advertisement -

சென்னையில் செய்ததியாளர்களிடம் பேசிய நடிகர் சரத்குமாரிடம் தவெக ஆட்சி குறித்து கேட்ட போது அவர் கூறியதாவது, ஆறு மாத காலத்தை ஹனிமூன் பீரியட் என்று சொல்லி இருக்கின்றனர். அதாவது யாராவது புதிதாக வந்தால் அவர்களுக்கு 6 மாத காலம் அவகாசம் தர வேண்டும் என்று சொல்கின்றனர். அவர்களும் 6 மாத காலம் அவகாசம் கேட்டுள்ளனர். நிர்வாகம் எப்படி உள்ளது? என்னென்ன கோப்புகள் உள்ளது என்பதை அவர்கள் தெரிஞ்சுக்கணும். அதனால் தவெக ஆட்சி குறித்து கருத்து சொல்கிற நிலமையில் நான் இல்லை. நான் பாஜக தலைவராகவோ மத்திய அமைச்சராகவோ ஏதாவது பொறுப்பில் இருந்தாலோ கருத்து சொல்லலாம் என்று நடிகர் சரத்குமார் கூறியிருக்கிறார்.

சற்று முன்