- Advertisement -
Homeபொழுதுபோக்குபாஜக மாநில தலைவர் பதவியை ஏற்றுக்கொள்வீர்களா? நடிகர் சரத்குமார் சொன்ன பதில்!

பாஜக மாநில தலைவர் பதவியை ஏற்றுக்கொள்வீர்களா? நடிகர் சரத்குமார் சொன்ன பதில்!

- Advertisement -

சென்னையில் செய்தியாளர்களை நடிகர் சரத்குமார் சந்தித்தார். அப்போது நீங்கள் பாஜக மாநில தலைவர் பொறுப்பு தந்தால் ஏற்றுக்கொள்வீர்களா? என்று செய்தியாளர்கள் கேட்ட போது, அதற்கு நடிகர் சரத்குமார் கூறியதாவது, நான் பாஜக மாநில தலைவர் என்று கட்சி தலைமை என்னிடம் எதுவும் கூறவில்லை. பத்திரிகைகளில்தான் அப்படி செய்தியை பார்த்தேன். கட்சி தலைமை சொன்னால் என் முடிவை பற்றி சொல்லலாம். அதனால் அதுபற்றி இப்போது எந்த கருத்தும் நான் சொல்ல முடியாது என்று நடிகர் சரத்குமார் கூறியிருக்கிறார்.

சற்று முன்