- Advertisement -
சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் சரவணன் கூறியதாவது, என்னுடைய வாழ்க்கையிலேயே எனக்கு நியாயம் கிடைக்கலைங்க. நான் என் பொண்டாட்டியை எதிர்த்து கேஸ் போட்டு ஐகோர்ட்டுல அப்பீல் பண்ணியிருக்கேன். எனக்கு இன்னும் நியாயமே வரலே. மாதம் ஒன்றரை லட்சம் ரூபா கேட்கிறாங்க என் பொண்டாட்டி. நானே சும்மா இருக்கேன். இதுல ஒன்றரை லட்சம் ரூபாக்கு எங்கே போறது? நான் போய் ஜட்ஜ் கிட்ட கேட்டால் திரும்பி பார்க்கிறார். அவரு எழுதறதுதான் சட்டம். இந்த மாதம் கொடுக்கலேன்னா என்னை உள்ளே தூக்கி போடுவேன்னு சொல்லிட்டாங்க. நான் என்ன பண்றது? என்று நடிகர் சரவணன் கூறியிருக்கிறார்.





