- Advertisement -
Homeபொழுதுபோக்குஅந்த விஷயத்தில் என்னிடம் கருணாநிதி பொறாமைப்பட்டார் - ஓபனாக பேசிய நடிகர் சத்யராஜ்!

அந்த விஷயத்தில் என்னிடம் கருணாநிதி பொறாமைப்பட்டார் – ஓபனாக பேசிய நடிகர் சத்யராஜ்!

- Advertisement -

சமீபத்தில் நடிகர் சத்யராஜ் ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது கூறியதாவது, நான் கை விரலில் போட்டிருக்கிற மோதிரம் பெரியார் போட்டிருந்த மோதிரம். இதை எனக்கு கலைஞர் தான் போட்டார். இந்த மோதிரத்தை போடும்போது இந்த மோதிரத்தை பொறாமையுடன் தம்பி சத்யராஜுக்கு போடுகிறேன். இந்த மோதிரம் என் கைக்கு வருமா என்று காத்திருந்தேன். யாருக்கு போகும் என்றும் காத்திருந்தேன். ஆனால் தகுதியான நபருக்கு தான் போய் இருக்கு என்பதில் சந்தோஷம் தான் என்று சொல்லி இந்த மோதிரத்தை எனக்கு போட்டார் கலைஞர் என்று நடிகர் சத்யராஜ் வெளிப்படையாக கூறியிருக்கிறார்.

சற்று முன்