- Advertisement -
Homeபொழுதுபோக்கு84 வயதிலும் என் ஆரோக்கியத்துக்கு இதுதான் காரணம் - நடிகர் சிவக்குமார் சொன்ன சீக்ரெட்!

84 வயதிலும் என் ஆரோக்கியத்துக்கு இதுதான் காரணம் – நடிகர் சிவக்குமார் சொன்ன சீக்ரெட்!

- Advertisement -

சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழ் சினிமாவின் மூத்த நடிகர் சிவக்குமார் கூறியதாவது, நான் 1965ம் ஆண்டு முதல் யோகா பயிற்சிகளை தினமும் செய்து வருகிறேன். என்னுடைய 65 வயது வரை தலைகீழாக நிற்கும் அளவுக்கு உடல் தகுதியுடன் இருந்தது. 84 வயதிலும் தினமும் நடைபயிற்சி செய்து வருகிறேன். கால்கள் தான் நம்முடைய இரண்டாவது இதயம். உடல் நலமாக இருக்க அனைவரும் தினமும் கட்டாயம் வாக்கிங் செல்ல வேண்டும் என்று நடிகர் சிவகுமார் அப்போது கூறியிருக்கிறார்.

சற்று முன்