- Advertisement -
சென்னை விமான நிலையத்தில் கேரளா எம்பி நடிகர் சுரேஷ்கோபி நிருபர்களிடம் கூறியதாவது, தமிழ்நாட்டில் விலைவாசி ஏற்றம் பற்றி ஏன் என்கிட்ட கேக்கறீங்க? போய் இங்கு இருக்கிற டிவிகே டிஎம்கே ஏடிஎம்கே கிட்ட கேளுங்க. விலைவாசி இங்க மட்டும் இல்லே. கேரளா கர்நாடகாவில் ஏறி தான் இருக்கு. இப்ப என்ன நான் விஜயை திட்டுகிற மாதிரி பேசி அதை எடுத்துட்டு போய் நீங்க எல்லாருக்கும் வித்து பணம் சம்பாதிக்கணுமா? கேரளா பத்தி கேட்டால் தான் நான் பேசுவேன் என்று அவர் ஆவேசமாக கூறியிருக்கிறார்.





