- Advertisement -
Homeபொழுதுபோக்கு2 மணி நேரம் சினிமா இருந்த காலகட்டத்தில் 3 மணி நேரத்துக்கு மேல் ஓடிய படங்கள்...

2 மணி நேரம் சினிமா இருந்த காலகட்டத்தில் 3 மணி நேரத்துக்கு மேல் ஓடிய படங்கள் – அதுவும் சூப்பர் ஹிட் ஆன படங்கள் லிஸ்ட் இதுதான்!

- Advertisement -

திரையரங்குகளில் 3 மணி நேரத்தை தாண்டி தமிழ் சினிமாவில் அதிக நேரம் ஓடிய டாப் 10 படங்கள் குறித்த பட்டியல் வெளியாகி உள்ளது. புரட்சித் தலைவர் எம்ஜிஆர் இயக்கி 2 வேடங்களில் நடித்த நாடோடி மன்னன் 3 மணி 40 நிமிடம்; பார்த்திபன் கனவு 3 மணி 39 நிமிடம்; ஆரியமாலா 3 மணி 38 நிமிடம்; சிந்தாமணி 3 மணி 35 நிமிடம்; சிவகவி 3 மணி 32 நிமிடம் அசோக் குமார் 3 மணி 31 நிமிடம்; ஹே ராம் 3 மணி 30 நிமிடம்; சம்பூர்ண ராமாயணம் 3 மணி 24 நிமிடம்; தவமாய் தவமிருந்து 3 மணி நேரம் 24 நிமிடம் ஜனநாயகன் 3 மணி 3 நிமிடம் என்று இந்த படங்கள் அதிக நேரம் திரையில் ஓடியுள்ளது. கடந்த 5 ஆண்டுகளாக தமிழில் வெளியான பல படங்கள் 3 மணி நேரத்துக்கு மேல் ஓடும் படங்களாக தான் இருக்கின்றன.

சற்று முன்