- Advertisement -
Homeபொழுதுபோக்குஅனிருத் - காவ்யா மாறன் திருமண வரவேற்பு விழா - நடிகர் தனுஷ் நடிகை திரிஷா...

அனிருத் – காவ்யா மாறன் திருமண வரவேற்பு விழா – நடிகர் தனுஷ் நடிகை திரிஷா மட்டுமல்ல, அட இந்த மாஸ் ஹீரோவும் வரலையாமே?

- Advertisement -

கடந்த 2 நாட்களாக சென்னையில் அனிருத் காவ்யா திருமண வரவேற்பு விழா மிகவும் கோலாகலமாக நடந்தது. நடிகர் அஜீத்குமார் நடிகை நயன்தாரா நடிகர் சிம்பு முன்னாள் கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி என ஏராளமான நட்சத்திரங்கள் பங்கேற்று மணமக்களை வாழ்த்திய நிலையில் நடிகர் தனுஷ் நடிகை திரிஷா ஆகியோர் வரவில்லை. அதே நேரத்தில் நடிகர் சூர்யாவும் இந்த விழாவுக்கு வராதது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை தந்துள்ளது. நடிகர் சூர்யா ஏன் மணமக்களை வாழ்த்த வரவில்லை என்பது பெரிய கேள்விக்குறியாக மாறியுள்ளது.

சற்று முன்