- Advertisement -
சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய தயாரிப்பாளர் தாணு கூறியதாவது, வாடிவாசல் படத்தில் நிஜ காளை போல காட்சிப்படுத்த லண்டனில் இருந்து 3 கோடி ரூபாய் செலவில் அனிமேட்ரானிக்ஸ் உருவாக்கப்பட்டுள்ளது. சூர்யாவின் பிரம்மாண்ட காட்சிகளுடன் தயாராகும் இந்த படத்துடன் அரசன் மற்றும் ராஜன் வகையறா படங்களின் ஷூட்டிங்குகளையும் ஒரே நேரத்தில் சமாளித்து வருவதாகவும் தாணு கூறியிருக்கிறார். இந்த 3 படங்களுக்கும் இயக்குனர் ஒருவர் அது வெற்றிமாறன் என்பது குறிப்பிடத்தக்கது.





